எழுதியது : JHC2005
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, June 6, 2008
வாழ்த்துவோம் வாங்கோ..!
நண்பன் நிரஞ்சன் உதித்து 22 வருடங்கள் பூர்த்தியாவதை ஒட்டி 07.06.2008 அன்று வெகுவிமரிசையாகக்கொண்டாடவுள்ளார்.அதற்கு உங்களுடைய வாழ்த்துக்களை வேண்டி நிற்கிறார்.அவர் இப்ப கண்ணாடி எல்லாம் போட்டு மொரட்டுவை வெள்ளவத்தையெல்லாம் கலக்கிறார் பாருங்கோ.
வகை:
பிறந்தநாள் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
5 பின்னூட்டங்கள்:
இன்று பிறந்தநாள் காணும்
நிரஞ்சன்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!
தோழன் நிரஞ்சனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
மன்மதன் நிரஞ்சனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!
நிரஞ்சனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!i hope, u celebrated with ur friends.
நண்பன் நிரஞ்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிச்சுக் கொள்ளுறன்
Post a Comment