*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Saturday, June 7, 2008

மொக்கையாயிட்டாரு

(சாலமன்) பாப்பையா சுகந்தன் என்னை(சபேசன்) கலாய்க்கபோய் அவர் மொக்கையாயிட்டாருங்கோ!!!!!!
இங்க ஸ்ரேயா(சிவாஜி) வரமாட்டா..
ஏனன்ட இங்க வரப்போரவங்க எல்லோருமே யாழ் இந்து (2005)
நண்பர்கள்........
சுகந்தன் என்பருங்கோ பகல் கனவு காணிரார் போல??

2 பின்னூட்டங்கள்:

said...

ரொம்ப நன்றி மொக்கையா(சபேசன்) அவர்களே என்னைத்தூக்கத்திலிருந்து எழுப்பியதற்கு இருந்தாலும் உங்களைப்பார்த்ததும் நீங்க பள்ளிக்காலத்தில அடிக்கடி மகளிர் ஒழுங்கையாலதான் திரியிறனியலாம் அதான் ஆரையும் கூட்டிட்டு வந்துட்டீங்களோ என்று நினைச்சுப்போட்டன் தம்பி
அதுமட்டுமில்ல வெள்ளவத்தையில கூட இதைப்பற்றி கிசுகிசுக்கினம் அதான் கொஞ்சம் நப்பாசையில கேட்டுப்போட்டன்

Anonymous said...

சுகந்தன் அண்ணே!!
நீங்க நினைக்கிறத எழுதிறதுக்கு இது என்ன?? கவிதைக்களமே??
நீங்க முதல்ல நித்திரையால எழும்பி(கேவலமாக இருக்கும் எனவே) முகத்த கழுவிட்டு ரண்டு கண்ணையும் திறந்து இங்க நினைக்கிறத எழுதமுடியாது நிகழ்ந்தவற்றை தான் எழுதலாம் என்பத புரிஞ்சுக்கனும்...