பிரசாந்தன் என்பவருங்கோ யாழ்ப்பாணத்தில முந்தி சைக்கிள் ஒன்டில தொங்கி தொங்கி திரிஞ்சவர். இப்ப என்னன்டா குதிரையெல்லோ ஓடுறார். குதிரை ஓடுரண்டா நீங்க நினைக்கிற மாதிரி தப்பான விசயமில்ல. அவர் பொய்க் குதிரையில (Merry-go-round) ஏறி சுத்துராருங்கோ???
இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாராம்.....
அத்தோட இன்னொருத்தரும் குதிரை ஓடுறதா கேள்வி!!!
அது விரைவில்.....
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, June 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 பின்னூட்டங்கள்:
i also heard about that but,i couldn't conform about that.i heard something different that he is with somebody else.....may be his.......
ya buld.. dont worry abut that..
ya man i tell something i am still 18
நான் கேள்வீப்பட்டனான் நீ அப்பா அயீட்டியாம் anyway வாழ்த்துகள் {sabshan}girl or boy?????????????
கொக்கா????????
டேய் பிரசாந்தன்,
நீர் உயரத்தில் இன்னும் 18 தான் வேறு கருத்திற்கு இடமில்லை ஆனால் உண்மையில் நீர் அனுபவமான அப்பா. எனக்கு தெரியும். இப்போ உன்னுடன் குதிரை ஓடும் இந்த புதிய அந்த நன்பி யார்?
iyooo,
i could be able to see that girl also. Is that the girl? come on if anyone knows let me know please via this network.
Post a Comment