யாழ் மண்ணின் தீக்கோழி என செல்லமாக அழைக்கப்படும் தீனதக் ஷன் தனது 21 வருட பூர்த்தியை 11.06.2008 அன்று மலேசியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.வாருங்கோ நாங்களும் போய் மொய் எழுதிட்டு வருவோம்.அத்தோட எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.மலேசியா வாழ் நண்பர்களே மறந்திடாம இரவு விருந்துபசாரத்துல கலந்துகொள்ளுங்கோ!
நண்பரோட புகைப்படம் வரத்தாமதமாகியதால பிரசுரிக்காததற்கு மனம் வருந்துகிறோம்.வந்தவுடன் பிரசுரிக்கப்படும்.உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள்.
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Thursday, June 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
Suganthan starts talking indian tamil and follow indian culture.
I heard that suganthan is trying to get a Indian girl, its ok. Eventhough v cant tolerate to distruct our culture. hey guys, keep on watching suganthan's activities.
விஞ்ஞானி ஜயந்தன் அவர்களே
நீங்கள் தாய்மொழியை மறந்ததுமட்டுமல்லாமல் அடையாளப்படுத்தவும் முடியாமல் இருக்கிறீர்கள்.அதற்காக வருந்துகிறோம்.இப்பொழுதுதான் புரிகிறது நீங்கள் ஏன் தாய்மொழியை மறந்தீர்களென்று!!!!
எமது குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!!!
Post a Comment