hi guys,
let me know how r u doing?
i need Krisanth (13 C) contact details, If anyone knows please let me know.
thank you guys.
your loving friend,
Jay.
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Tuesday, June 24, 2008
Sunday, June 22, 2008
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில்
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் கலக்கின நண்பன் சாந்தன் இன்று
லண்டனில் சைக்கிளில மட்டுமல்ல குதிரையிலும் கலக்கிறாரெண்டு தற்போது தகவல் கிடைத்துள்ளது.லண்டன் வாழ் நண்பர்களே தயை கூர்ந்து மேலதிக செய்திகளை உடன் வழங்கவும்.உங்கள் சேவையை நாடும் jhc2005
லண்டனில் சைக்கிளில மட்டுமல்ல குதிரையிலும் கலக்கிறாரெண்டு தற்போது தகவல் கிடைத்துள்ளது.லண்டன் வாழ் நண்பர்களே தயை கூர்ந்து மேலதிக செய்திகளை உடன் வழங்கவும்.உங்கள் சேவையை நாடும் jhc2005
வகை:
கடி
Friday, June 20, 2008
குதிரை ஓடுகிற பிரசாந்தன்
பிரசாந்தன் என்பவருங்கோ யாழ்ப்பாணத்தில முந்தி சைக்கிள் ஒன்டில தொங்கி தொங்கி திரிஞ்சவர். இப்ப என்னன்டா குதிரையெல்லோ ஓடுறார். குதிரை ஓடுரண்டா நீங்க நினைக்கிற மாதிரி தப்பான விசயமில்ல. அவர் பொய்க் குதிரையில (Merry-go-round) ஏறி சுத்துராருங்கோ???
இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாராம்.....
அத்தோட இன்னொருத்தரும் குதிரை ஓடுறதா கேள்வி!!!
அது விரைவில்.....
இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாராம்.....
அத்தோட இன்னொருத்தரும் குதிரை ஓடுறதா கேள்வி!!!
அது விரைவில்.....
வகை:
கடி
Thursday, June 19, 2008
நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர்
வணக்கம் அன்பு நண்பர்களே, நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர் மீண்டுமொரு சந்திப்பு. மனதிற்கு ஆறுதலாக என் நண்பர்களின் சந்திப்பு. நான் தங்கள் குழுமத்தினருடன் பழகியமை மிகவும் குறைவாக இருப்பினும், தங்கள் 2005 வருட உயர் கல்விக்காலத்தில் தங்களுடன் கற்றவன் என்னும் வகையிலேயே இதில் இணைந்திருக்கின்றேன். நன்றி இவ்வாறு ஒரு சந்திப்பு. மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரைகளும், கிண்டல்களும், கேலிகளும் என்றும் மீண்டும் என்னும் ஏக்கத்துடன்; அலைபாயும் மனத்துடன் அந்நிய நாட்டிலே அநாதையாக.... எதை எப்படிப் பேசினாலும், மனதிலே வைக்காத நம் நண்பன் என்னும் பாசம் மீண்டும் கிள்ளி இழுக்கின்றது. வருவோம் சந்திப்போம், நாள் வெகு தொலைவிலில்லை; காணும் நாளில் கைகொட்டிச் சிரிப்போம் இதைப்பற்றி... தொடரட்டும் தங்களின் நண்பர் வட்டாரம். என் நினைவுகளை பதிவேன் சிறிது கால அவக்காசந் தேவை. மன்னிக்கவும். மறந்தே போய்விட்டேன் மலேசியாவில் நானுள்ளேன். நீங்கள் சிலரிருக்கும் இடம் மட்டும் எனக்கு தெரிந்தாலும் காலம் நம்மை நம்மிடத்தில் சேர்க்கும் காத்திருப்போம் இன்னமும் சிறிது காலம் தான். இலங்கையிலுள்ள நண்பர்களே தங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பாதுகாப்பாக இருங்கள். வருவேன் அடுத்தவருட இறுதிக்குள் முடிந்தால் சந்திக்கின்றேன். கூடப்படித்த பலரை இழந்துவிட்டோம் இனியும் இழக்க விருப்பமில்லை. தங்கள் ஆருயிர் நண்பர்களின் இறுதி மூச்சுவரை என்னிடம் உள்ளத்திலே பதிந்துள்ளது. இரைமீட்போம் ஒருநாள்.
நன்றி
தங்கள் நண்பர்களில் ஒருவன்,
பா.கோகிலநாத்.
நன்றி
தங்கள் நண்பர்களில் ஒருவன்,
பா.கோகிலநாத்.
வகை:
அறிமுகம்
Saturday, June 14, 2008
Thursday, June 12, 2008
மலேசியாவில் கலக்கிறாரு
யாழ் மண்ணின் தீக்கோழி என செல்லமாக அழைக்கப்படும் தீனதக் ஷன் தனது 21 வருட பூர்த்தியை 11.06.2008 அன்று மலேசியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.வாருங்கோ நாங்களும் போய் மொய் எழுதிட்டு வருவோம்.அத்தோட எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.மலேசியா வாழ் நண்பர்களே மறந்திடாம இரவு விருந்துபசாரத்துல கலந்துகொள்ளுங்கோ!
நண்பரோட புகைப்படம் வரத்தாமதமாகியதால பிரசுரிக்காததற்கு மனம் வருந்துகிறோம்.வந்தவுடன் பிரசுரிக்கப்படும்.உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள்.
நண்பரோட புகைப்படம் வரத்தாமதமாகியதால பிரசுரிக்காததற்கு மனம் வருந்துகிறோம்.வந்தவுடன் பிரசுரிக்கப்படும்.உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள்.
வகை:
பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்துகள்
நண்பன் தீனதக்ஷன் தனது 22 பிறந்தநாளை மலேசியாவில் 11.06.2008 வெகுவிமரிசையாகக்கொண்டாடினார் . அவருக்கு எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.அத்துடன் தனது convocation ஜ{next day} முடித்துள்ளார் அவருக்கு எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் . மலேசியாவில் girl friend உடன் கலக்கிறார் எண்டு ஒரு வதந்தி.............
your friend shanthan
வகை:
பிறந்தநாள் வாழ்த்து
Tuesday, June 10, 2008
photo
hi,
how r u guys doing? i hope, all of u r doing great. I am also doing great.
if u guys upload ur photos, it will be great. I would like to see every body.
i hope, u guys will upload ur photos as soon as possible. sorry for the English post. i am still learning to type in tamil. I will learn as soon as possible, then after i will also post in Tamil. sorry guys.
yours,
loving friend forever,
Jayanthan.S

Monday, June 9, 2008
புதுசு கண்ணா புதுசு!
தொடங்கி சிலநாட்களிலேயே புதியவடிவம் பெற்று எங்கள் பள்ளிக்கால நினைவுகளை மட்டுமன்றி உறவுகளுக்கும் புத்துயிர் அளித்து எங்கள் மத்தியில் jhc.tk ஆக உலாவருகிறது.அதில் எங்கள் நினைவுகளைப்பதிந்து மேலும் உயிரூட்டுவோம்!
வகை:
செய்தி
Sunday, June 8, 2008
எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
எம்முடன் இணைந்துள்ள நண்பர்களே!
பல நாட்களின் பின் கல்லூரி நண்பர்களின் சந்திப்பு எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
உங்கள் கல்லூரி வாழ்நாளில் நிகழ்ந்த சுவாரஸ்சியமான தரமான மற்றவர் மனம் புண்படாத வகையில் அமைந்த நிகழ்வுகளை நீங்களே பிரசுரியுங்கள். அல்லது 2005jhc@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ஆங்கிலத்தில் நிகழ்வுகள் அனுப்பினால் அவை உடனடியாகவே அவை தமிழில் மொழி மாற்றப்பட்டு பிரசுரிக்கப்படும்.
உங்கள் கருத்துக்களே இவ்வலைத் தளத்தை மிளிர்வடையச்செய்யும்.
: : JHC2005: :

Saturday, June 7, 2008
மொக்கையாயிட்டாரு
(சாலமன்) பாப்பையா சுகந்தன் என்னை(சபேசன்) கலாய்க்கபோய் அவர் மொக்கையாயிட்டாருங்கோ!!!!!!
இங்க ஸ்ரேயா(சிவாஜி) வரமாட்டா..
ஏனன்ட இங்க வரப்போரவங்க எல்லோருமே யாழ் இந்து (2005)
நண்பர்கள்........
சுகந்தன் என்பருங்கோ பகல் கனவு காணிரார் போல??
இங்க ஸ்ரேயா(சிவாஜி) வரமாட்டா..
ஏனன்ட இங்க வரப்போரவங்க எல்லோருமே யாழ் இந்து (2005)
நண்பர்கள்........
சுகந்தன் என்பருங்கோ பகல் கனவு காணிரார் போல??
வகை:
செய்தி
மீண்டும் ஒன்று சேருவோம் வாங்க
வணக்கம் நண்பர்களே!!
எமது கல்லூரி நட்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம் மலரும் நினைவுகளில் நானும் ஒரு மலராக மலர்வதால் மகிழ்வடைகிறேன்.எமது நட்பு எனும் விருட்சத்தில் நீங்கள் தொடர்ந்து மலர அன்புடன் அழைக்கின்றேன்
உங்கள் நண்பன்
பாலை

Friday, June 6, 2008
பழகலாம் வாங்க!!!!!
வணக்கம் நண்பர்களே!!
எமது கல்லூரி நட்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம் மலரும் நினைவுகளில் நானும் ஒரு மலராக மலர்வதால் மகிழ்வடைகிறேன்.
எமது நட்பு எனும் விருட்சத்தில் நீங்களும் மலர அன்புடன் அழைக்கின்றேன்.
எழுதியது : : சபேசன் : :

தமிழில் பதிவு செய்ய
அன்பு நண்பர்களே
தமிழில் பதிவுசெய்ய கீழேயுள்ள முகவரிக்குச்சென்று உஙகளுக்கு தமிழ் எழுத்துரு தெரியுமானால் "Bamini" tag தெரிவுசெய்க இல்லையேல் "taminglish" tag தெரிவுசெய்க மேலே உள்ள கட்டத்தில் டைப் செய்து பின் கீழேயுள்ள கட்டத்திலுள்ளதை copy செய்து தேவையான post இல் paste செய்து அனுப்பவும்.

வாழ்த்துவோம் வாங்கோ..!
நண்பன் நிரஞ்சன் உதித்து 22 வருடங்கள் பூர்த்தியாவதை ஒட்டி 07.06.2008 அன்று வெகுவிமரிசையாகக்கொண்டாடவுள்ளார்.அதற்கு உங்களுடைய வாழ்த்துக்களை வேண்டி நிற்கிறார்.அவர் இப்ப கண்ணாடி எல்லாம் போட்டு மொரட்டுவை வெள்ளவத்தையெல்லாம் கலக்கிறார் பாருங்கோ.
எழுதியது : JHC2005
வகை:
பிறந்தநாள் வாழ்த்து
hi buddy's
i glad to join this group. I hope, this link will connect each others. anyway keep in touch with me guys.
எழுதியது : Jayanthan
எழுதியது : Jayanthan
வகை:
அறிமுகம்
வந்துட்டோமல்லோ....!
தோழர்களே! நாங்களும் வந்துட்டோமல்லோ....! நாங்களும் எங்கட நினைவுகளையும் பதியப்போறமல்லோ.......!நீங்களும் வாங்கோ கலக்குவோம்...!
என்ன இன்னுமா புரியலை..... நான்தாங்க சுகந்தன்.
எழுதியது சுகந்தன்
என்ன இன்னுமா புரியலை..... நான்தாங்க சுகந்தன்.
எழுதியது சுகந்தன்
hi friends
உங்களோட நானும் இணைந்திட்டேன்.
அட யார்????????
என்று யோசிக்கிகாதைங்கோ நான்தான் SHANTHAN.
அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளைஉங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.
எழுதியது : SHANTHAN

Monday, June 2, 2008
வணக்கம் நண்பர்களே............!!!
உங்களோட நானும் இணைந்திட்டேன்.
அட யார்????????
என்று யோசிக்கிகாதைங்கோ நான்தான் அமலன்.
அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளைஉங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.
எழுதியது : அமலன்

Subscribe to:
Posts (Atom)