*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Tuesday, September 30, 2008
இலண்டன் பயணமாகும் எமது நண்பன்.
நண்பன் கோகுலவாசன் உயர்கல்வியை தொடர்வதற்காக 01/10/2008 அன்று இலண்டன் பயணமாகிறார். அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள். மற்றும் நண்பர் கோகுலவாசனின் பார்ட்டியில் கலந்து கொண்ட எங்கள் நண்பர்களின் புகைப்படங்கள் சில.......
.
வகை:
வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
அண்ணா அமலன் என்னெண்டன்ன நம்ம நண்பன் கோகுலவாசன் லண்டனுக்கு போக அனுமதி கிடைற்சது?....
...எது என்னவொ MKVன் வெற்றியை பாராட்ட வேனும் வாழ்த்துக்கள் MKV.
அப்புறம் வாசன் !!!
லண்டன் என்ன சொல்லுது? srilanka வை ஞாபகம் இருக்தகுதோ??
Post a Comment