படத்தில் இருக்கும் எமது நண்பர் பெயர் மயூரன். இது பலபேருக்கு தெரியாது. ஏனெனில் இவரை பலர் செல்லமாக மார்க்கண்டு என இவரது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பதுண்டு.....இவ்வாறு பழக்க தோசத்தில் எமது நண்பர் ஒருவர் இவரது வீட்டில் போய் மார்க்கண்டு எனக் கூப்பிட்டு.................. என்ன நடந்ததென்பது அனைவருக்கும் தெரிந்த பழைய கதை. இப்போது கனடாவில் குடியேறிய இவர் தன்னை இலங்கையன் எனக்காட்டிக்கொள்வதில்லையாம். யாராவது கேட்டால் i am from canada என சொல்லி திரிவதாகஅறியக்கிடைத்தது. அது மட்டுமல்லாமல் மார்க்கண்டு மயூரன் என்ற தனது பெயரை மார்க் மயூரன் என மாற்றியுள்ளார்இது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்ட போது
இயல்பிலேயே தான் வெள்ளையாகவும், அழகாகவும் இருப்பதால் அவ்வாறு செய்வதாக கூறினார்.இந்த மாற்றத்தால் தனக்கு பல வசதிகள் கிடைப்பதாகவும் பல நண்பிகள் இலகுவாக கிடைக்க கூடியதாக இருக்கிறதுஎன்று கூறினார்.
எப்படி இருப்பினும் தாய்நாட்டை மறக்க, மறுக்க,முடியுமா மயூரா???
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Monday, September 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
மார்க் மயூரன் வணக்கம்.
அப்புரம் canada என சொல்லுது.
மார்க் மயூரன் அவர்களே!!!
அப்ப எத்தனை girl friends இப்ப இருக்கு???
Post a Comment