*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Friday, September 12, 2008

பாசம் மறவாத என் அன்புத் தோழர்களே!!!!!!!!

அன்புத் தோழர்களே!!!!!
நான் தான் உங்களில் ஒருவன் வே.சிவகணேசன்.ஞாபகம் இருக்கிறதா?
இல்லை மறந்துவிட்டிர்களா?மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்பு நான் உங்ளோடுஇணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
கல்லூரியில் நாம் சிறகடித்து திரிந்த பசுமையானநினைவுகளை மறக்கமுடியுமா? பழகிக் கழித்த தோழர்களை மறக்கமுடியுமா??
மீண்டும்அந்த பசுமையான நினைவுகளைமீட்க நானும் உங்களோடு இணைகின்றேன்....

என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!!!
பேசக்கூடமறந்தாலும்
வாசம் மாறிப்போகாது!!!
வருசம் பல கழிந்தாலும்
வரவேற்பு குறையாது!!!
வசதி வாய்ப்பு வந்தாலும்
"டேய் மச்சான்" மாறாது!!!

உங்கள் நண்பன்
வே.சிவகணேசன்

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

வணக்கம் பண்டிதர் அவர்கலெ நிங்கள் மொட்டை போட்டு உள்ளதாக எமது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன் உண்மையா?நிங்கள் திருப்பதி போய் மொட்டை போட்டதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.உண்மையா?????

said...

வணக்கம் பண்டிதர்
நீங்கள் மொட்டை போட்டு உள்ளதாக எமது சிறிசனாத்
மூலம் அறிந்து கொண்டேன் உண்மையா?