அம்மி என அழைக்கப்படும்(ஆனால் இவர் தோற்றமோ அம்மிக்கும் குழவிக்குமிடையில் அகப்பட்டவர் போன்று)அமலன் தனது 22வது ஜனன தினத்தை பம்பலப்பிட்டியிலுள்ள MC Donald இல் வெகுவிமரிசையாக மதியம் சரியாக இலங்கை நேரப்படி 12.00 மணிக்கு மதிய போசனவிருந்துபசாரத்துடன் ஆரம்பிக்கிறார்.அவரது வேண்டுகோளுற்கிணங்க அழைப்பிதழ் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவரும் இவ்வழைப்பிதழை தனிப்பட்ட அழைப்பிதழாகக்கருதி வந்து அவரை வாழ்த்தி அவரால் வழங்கப்படும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் அழைக்கப்படுகிறீர்கள்.
பிற்குறிப்பு: விழாவில் கலந்து சிறப்பிக்க விரும்புவோர் 13.09.2008 அன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்துக்களைத்தெரிவிக்கவேண்டும்.இல்லையேல் மதியபோசனம் தரப்படமாட்டாது.தடங்களுக்கு வருந்துகிறோம்.
தொடர்புகளுக்கு: மே. அம்மி
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, September 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 பின்னூட்டங்கள்:
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
இன்றோடு அகவை 22 காணும் நண்பன் அமலன் தன் வாழ்வில் பெறவேண்டியதை பெற்று சீரொடும் சிறப்போடும் வாழ்க!!! வாழ்க!!! என மனமார வாழ்த்துகின்றேன்!!!!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமலா!!!!
நண்பன் அமலன் தனது பிறந்தநாளையிட்டு பன்றிக்கோட்டுப்பிள்ளையார் கோயிலின் அன்னதானம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.அந்த அன்னதானத்தில் தான் கலந்த கொள்ளமுடியவில்லை என மிக மனவருத்தபடுவதாக சில நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்
அமலனுக்கு!
பிறந்தநாள் வாழ்த்தை நானும்,யாழோசை குழுமமும் சேர்ந்து தெரிவிக்கின்றோம்.
தம்பி அமலன், பிந்திய பிறந்த நாள் வாழ்த்திற்கு மன்னிக்கனும்.
இஞ்ச இணைய இணைப்பு சில நாளா சரியில்ல.
அதனால வாழ்த்தை தெரிவிக்க முடியாம போட்டுது.....
அமலனுக்கு!பிந்திய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே ...
Happy Birth day my dear friend M.Amalan
Post a Comment