*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Tuesday, September 30, 2008

இலண்டன் பயணமாகும் எமது நண்பன்.

நண்பன் கோகுலவாசன் உயர்கல்வியை தொடர்வதற்காக 01/10/2008 அன்று இலண்டன் பயணமாகிறார். அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள். மற்றும் நண்பர் கோகுலவாசனின் பார்ட்டியில் கலந்து கொண்ட எங்கள் நண்பர்களின் புகைப்படங்கள் சில.......

.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அண்ணா அமலன் என்னெண்டன்ன நம்ம நண்பன் கோகுலவாசன் லண்டனுக்கு போக அனுமதி கிடைற்சது?....
...எது என்னவொ MKVன் வெற்றியை பாராட்ட வேனும் வாழ்த்துக்கள் MKV.

said...

அப்புறம் வாசன் !!!
லண்டன் என்ன சொல்லுது? srilanka வை ஞாபகம் இருக்தகுதோ??