*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Saturday, September 13, 2008

வன்மையாக கண்டிக்கிறேன்

அம்மிக்கு இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்த்துக்களைத் தெரிவித்த போதும் எனக்கு இன்னும் மதியபோசனம் அனுப்பி வைக்கபடவில்லை.இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.எனினும் அம்மிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.இவரைப்பற்றி வேறு சில தகவல்கள் சில தினங்களில்.......புகைப்படத்துடன்

1 பின்னூட்டங்கள்:

said...

நண்பர் சிறிசனாத் அவர்களே!
முதலில் அழைப்பிதழை நன்றாக வாசியுங்கள்.தமிழ் விளங்காவிடின் சப்பியை(பா.சபேசன்) தொடர்பு கொள்ளுங்கள்!அல்லது பண்டிதரையும்(வே.சிவகணேசன்) அணுகலாம்.