*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, July 30, 2008

"சைக்கிள் ஜக்ஸன்“


இவரிற்கு தான் ஒரு நடிகர் ஆக வேண்டும் என்ற நினைப்பு உருவானது.இந்நிலையில் இவர் எமது நண்பர் நடிகர் வினோஜ்யுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றும்
அது பலன் அற்றுப் போகவே தனது மனத்திருப்திக்காக தனது புகைப்படத்தில் இருந்து
தலையை வேறாக்கி பிரபல தென் இந்திய கதாநாயகர்களின் படத்தில் தனது தலையை கணினி
மூலம் பொருத்தி (Photoshop) அதனை அச்சுப்பிரதி எடுத்து தனது அறையில்ஒட்டியிருப்பது மட்டுமின்றி
”ஃfacebook” நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளார்.இவரின் இவ் மன நோய்க்கான காரணம் என்ன?
இவற்றை விட விசேட செய்தி என்னவெனில்......
இவரிற்கு ”Photoshop” எனும் மென் பொருளை கையால்வதில் பரீட்சையம் குறைவு.
இதன் காரணமாக இவ்வாறான தலை வெட்டி மாற்றும் சித்து விளையாட்டுகளைதனது நண்பர் ஒருவர்
மூலம் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.இவரின் இவ்வாறான மட்டமான பல்வேறுபட்ட
நிகழ்வுகள் தொடர்ந்தும் வர இருப்பதால் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்...

+


8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

dai yaso

said...

hi நண்பா ஏப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட. நான் நினைக்கிறேன் vijay தான் உன்னுடைய படத்தில் தன்னுடைய தலையை மாற்றி விட்டான்
தற்போது நீ jaffna வில் உள்ளாய் என கேள்விப்பட்டன் ஏப்படி இருக்கிறது jaffna?

Anonymous said...

அவரை விடுங்கோ, யாழ் இந்து ஒரு நடிகனையும் உருவாக்கி இருக்கு என்று சொல்லலாமல்லவா!!!!
அவர் ஏன் இப்போ யாழ்ப்பாணம் போனார். ஒரு வேளை வெளிநாடு போவதற்கு முதலில் அம்மா, அப்பாவை பார்க்கப்போனாரோ!!!
அப்போ நம்ம யாசோ கிளம்பிட்டார் என்று சொல்லுங்கோ!!!!
வாழ்க யாசோ!!!!! அதே புலனாய்வாளன்.

Anonymous said...

திடுக்குடும் தகவல்!! நான் மீண்டும். யாசோதரன் தனது நண்பர்களுடன் கலந்துரையாடிய விடயம் விரைவில்............

said...

காய்கிர மரத்திர்குதான் கல்லடி விலும்.
dai Yaso!!howz jaffna?? I havent heard u for a while!!
howz ur studies going on?? Hope, u r doing great.
dont listen others comment. If u wann be a film star, keep on going. u will get it done in future.

kurippu:i am tring to type in tamil, but there r some errors occured. i apologize for being typed wrong.

Anonymous said...

நம்ம அன்புக்கும், என்றும் மதிப்பிற்கும் உரிய யசோதரன் யாழ்பாணம் செல்வதற்கு முன்பாக தனது நண்பர்களுடன் கொழும்பில் உள்ள தனது அறையில் கூடி பெரியவிவாதம் செய்தாராம்.
என்ன விவாதம் என்பது பற்றி விபரம் முழுமையாக கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்றதும் அறியத்தரப்படும்...
தகவல்: யசோதரன் வெளிநாடு செல்லப்போவதாக ஒரு தகவல் அடிபடுகிறது. அமெரிக்க நண்பருடனும் கலந்துரையாடியதாகவும் ஒரு தகவல்.

Anonymous said...

thanka mudejala sapaaaaa........

Anonymous said...

yaso how are you da???