யாழ்ப்பாணத்தில் தொலைத்த தனது உடைமையை தேடுகிறாராம். வெள்ளவத்தை நண்பர்களே உங்களால் முடிந்தால் விடுமுறை முடிவதற்குள் கண்டுபிடிக்க உதவுங்கள்.
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Wednesday, July 23, 2008
விடுமுறையில்
மலேசியாவிலிருந்து விடுமுறையில் இலங்கை வந்து வெள்ளவத்தையில் ரஜீவன் தலைமையில் கலக்கும் தீனா........
யாழ்ப்பாணத்தில் தொலைத்த தனது உடைமையை தேடுகிறாராம். வெள்ளவத்தை நண்பர்களே உங்களால் முடிந்தால் விடுமுறை முடிவதற்குள் கண்டுபிடிக்க உதவுங்கள்.
யாழ்ப்பாணத்தில் தொலைத்த தனது உடைமையை தேடுகிறாராம். வெள்ளவத்தை நண்பர்களே உங்களால் முடிந்தால் விடுமுறை முடிவதற்குள் கண்டுபிடிக்க உதவுங்கள்.
வகை:
கடி
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
உடைமை அல்ல சுகந்தன் தீனதக்ஷனின்அன்புக்குரியவள்
எண்டதையுமெல்லோ போடணும்
தீனாவின் இதயத்தை
தீண்டிய அந்த
தேவதை யார்??
தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப்பார்பதென்று ஒரு தேடல் தொடங்கியது.
விடுங்கோ அவரை, தேடட்டும்..... ஆனால் அவ ரொம்ப தூரம் போய்ட்டா.
வணக்கம் அண்னா யாரை அண்னா தேடுகிறிர்கள்????if you want you can call scotland police.
யார் சொன்னது தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப்பார்பதென்று ஒரு தேடல் தொடங்கியது ?????????
prashanthan தான் கண்டுவந்த அனுபவத்தை சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்துச்சு, ரசித்து படித்தேன்! தொடரட்டும் ...
Post a Comment