எங்கட நண்பர் ஒருவர் லண்டனில கலக்கிறாராம்? எங்கட லண்டன் செய்தியாளர் ஒருவர் புகைப்படத்தோட எமக்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில ஒரு கூட்டமாகச்சுற்றின இவர் இலண்டனிலும் இவரது வட்டங்களுடன் திரிந்த இவர் இதில் மட்டும் எப்படி தனியாக...?கறுத்தக்கண்ணாடியுடன் தனக்கே கைவந்த தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்வி...? இதைவிட லண்டனில் பல கோணங்களிலெடுத்த புகைப்படங்களும் மேலதிக செய்திகளும் விரைவில்.....
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, July 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 பின்னூட்டங்கள்:
நல்லாதான் போகுது....
கறுப்புக்கார நண்பா உனக்கு கோபம் அதிகம்டா???
இதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் 100 % உண்மையானவை. அவர் பலகோணங்களிள் பல வகை கறுப்பு கண்ணாடிகளுடன் படம் எடுத்து திரிகிறார் அவருக்கே உரிய பாணியில்.
மேலதிக தகவல்கள் அனுப்பிவைக்கப்படும்.
இன்னொரு தகவல், இவர் 22 வயதாகியும் திருந்தவில்லை. இன்னும் இலண்டனில் இவர் தனக்கு மட்டுமே இயலுமான தலைக்கண்ம் பிடித்த கோழிச்சண்டைகளிள் தன்னுடைய யாழ் நண்பர்களுடன் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பு: இவரது நண்பர்கள் தகுந்த பதிலடி உடனுக்குடன் கொடுப்பதால் இவர் பலருடன் கதைப்பதே இல்லையாம்( கோபம் போட்டு உள்ளாராம்) இவருடன் பிரசாந்தன் மட்டும் தான் தற்சம்யம் கதைக்கிறாரம். பிரசாந்தன் அவருடைய ROOM MATE என்பது குறிப்பிடதக்கது. இந்த புகைபடம் பிரசாந்தனால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
நாங்கள், அந்த இந்தியாவுக்கு போறது என்று சொல்லி வெள்ளைகார நாட்டில் உள்ள நண்பர் பற்றி அறிய ஆவலாக உள்ளோம். அவரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி பலன் தரவில்லை.
நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்.
திடுக்கிடும் தகவல்: நமது நண்பர் பாலமயூரனும், அமெரிக்காவில் உள்ள நண்பரும் ஒன்லைனில் சண்டை (வாக்குவாதம் ) பிடித்தார்களாம். நமது அமெரிக்க நண்பர் லண்டன் வர முயற்சி செய்தது யாவரும் அறிந்ததே. அவர் இங்கு வந்திருந்தால் நிலமைய யோசிக்கவே கஸ்டமாக இருக்கிறது.
நமது நண்பர் பாலமயூரன் தனது நண்பர்களுடன் இவன் அங்கே போயும் என்னுடன் சண்டை பிடிக்கிறான் என்று முறைப்பட்டுள்ளராம். இவர்களது ச்ண்டை விடயம் தெரிய வரவில்லை. பாலமயூரன் பலருடன் புலம்பிய விடயம் கிடைக்கப் பெற்றுள்ளது.விரைவில் அறிய தரப்படும். அமெரிக்க நண்பரின் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை.
நன்றி நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்
”-------- ம் தன்வாயால் கெடும்” என்பது போல் இவரும் தன்ட வாயை(யும்) பொத்திக்கொண்டு இருந்திருக்கலாம்.
யாழ்ப்பாணத்தில கலர்ஸ் காட்டுறது போல் உங்கையும் காட்டினால் நாறவேண்டியது தான். இவரிலுள்ள குணம் என்னன்டா எப்பவும் மாரி தவக்கை மாதிரி கத்துறது பெட்டைப் பிரச்சனை காரணமாக பல வருட நண்பர்களின் நட்பை விடுதல்.
சுருங்கக் கூறின் இவர் ஒரு பச்சோந்தி.
- மலேசியா வாழ் இந்துவின் மைந்தன் -
இது நான் மீண்டும்......
எமது அமெரிக்க நண்பரும் பாலமயூரனும் பெட்டை பிரச்சனை விடயமாகத்தான் சண்டை பிடித்ததாக முதலில் தகவல் கிடைக்கப்பெற்றது . எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏனெனில் நமது அமெரிக்க நண்பர் ஆஞ்சநேயர் ஆச்சே! அதுதான். பின்னர் நான் துப்பு துலக்கியபோது நம்ம பாலமயூரன் அவரிடம் இந்தியா விடயமாக வாயைக்கொடுத்துள்ளர், நம்ம அமெரிக்கர் சும்மாவா விடுவார். அவர் இவருடைய பெண் நண்பி பற்றி கதைகேட்டுள்ளார். நம்ம பாலையா ஏதோ சொல்ல, அமெரிக்கர் பதிலுக்கு எதோ போட்டு தாக்க, நம்ம பலையாவுக்கு வழமை போல கோபம் வர ஒன்லைனை விட்டு ஓடிவிட்டாரம். அமெரிக்கர் என்ன கேட்டார் என்பது அவர் வாய் துறந்தால் மட்டுமே வெளிவரும். இதன் தொடர்சியாக face book நண்பர்களாக முன்னர் இருந்தவர்கள் இப்போது இல்லை. எது தொடர்பாக அமெரிக்கரை நமது நண்பர் வினாவியபோது அவர் who cares என்று சொன்னாரம். நமது அமெரிக்கர் அடிக்கடி அமெரிக்காவில் இருந்து வெளிநாடு பறக்குராம். கடந்த மாதம் கனடாவில் நமது அமெரிக்கரும், அவரது நண்பர் இன்னுருவரும் வெள்ளை இன நண்பரும் நீண்ட நேரம் எதோ கதைத்துக்கொண்டு இருந்தார்களாம். புலனாய்வு தொடரும்......
புலனாய்வு நண்பரே உங்கள் பெயர் என்ன?
இது இல்லாவிடில் உமது இடம் எது?
அமெரிக்க நண்பரின் பெயர் என்ன?
அன்பு இணைய நண்பரே! பின்னூட்டம் கொடுத்து இந்த நண்பனுக்கு ஊட்டச்சத்து
கொடுக்குமனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.
அமலன், நான் யார் என்பது முக்கியமில்லை!!!! எனது கருத்துதான் முக்கியம். அமெரிக்கர் யார் என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும். அவரின் தற்கால நடவடிக்கை காரணமாக அவரது செயற்பாடுகள் பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.என்னால் அவருக்கு உதவமுடியாது ஆனால் உபத்திரம் கொடுக்காமல் இருக்கமுடியும்.அதெல்லாம் பெரிய இட விசயம். நமக்கு எதுக்கு.....நான் நம்புகிறேன் அமெரிக்கர் என்னை தேட தொடங்கி இருப்பார் என்று...இது அவரால் முடியாத விசயம். அமெரிக்க நண்பா நீ என்னுடைய நண்பன் என்றலும் உன்னால் இது முடியாது. நீ உன்னுடைய வேலையை பார்.என்னை தேடாதே!!!! நான் உன்னை பற்றி எழுதுவேன் ஆனால் உன் செயற்பாடுகள் பற்றி அல்ல. என்னை நம்புடா பண்டி நாயே....
வணக்கம் நண்பர்களே......
எப்படி இருக்கிறீங்கள் எல்லோரும் செளக்கியமா ஓகே விசயத்துக்கு வருவோம்
முருகையா :- என்ன அண்ணே Srilanka இல் நம்ம தம்பி அமலன் ஓரு வெப்சைற் தொடங்கி எல்லோரையும் மூக்கு உடைய வைக்கிறாரமே!
நல்லையா :- என்ன சொல்லுறீங்கள் அண்ணே எனக்கு புரியவில்லை நீங்கள் சொல்வது
முருகையா :- அது தான் அண்ணே jhc2005
நல்லையா :- ஓ அதுவா அண்ணே பார்த்தேன் அதுலதான் லண்டனில் இருக்கும் தம்பி பாலமயுரனை வைத்து எல்லோரும் காமடி பண்ணிற்று இருக்காங்கள்
முருகையா :- நல்லா சொன்னீங்கள் அவர் பாவம் அண்ணே அவர் அமெரிக்காவில் இருக்கும் தம்பியுடன் சண்டை போட்டது தான் பெரிய காமடி
நல்லையா :- ஆம் அண்ணே அவர் என்ன எல்லோருடனும் பொண்களுக்காக சண்டை போடுகிறாரே இவருக்கும் பெண்களுக்கும் என்னதான் இருக்கு இவர் இன்னும் பெண்களால் பட்டும் திருந்தவில்லை போல
முருகையா :- ஏன் அண்ணே அப்படி சொல்லுகிறீர்கள்
நல்லையா :- அண்ணே உங்களுக்கு தெரியாதோ இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் நடந்தது
முருகையா :- ஜயோ அதுவா அண்ணே அதை ஞாபகப்படுத்தாதீங்கள் ஏன்என்றால் அவன் அழுதிடுவான் பாவம் தம்பி
நல்லையா :- அதுசரி அண்ணே பாலமயுரன் என்ன எல்லா நண்பர்களுடனும் சண்டையாமே
முருகையா :- ஆமாம் அண்ணே கொழும்பில் இருக்கும் எல்லா நண்பர்களுடனும் சண்டையாம் இவருக்கு பெண்கள் தான் சரி அண்ணே
நல்லையா :- ஓம் அண்ணே சரியாக சொன்னீர்கள் மேலே ஓருத்தர் இவருக்கு
பிரசாந்தன் ஓருவர் தான் நண்பராமே அவர் தான் ரூம்மேற்றாம் என்று சொல்லி இருக்கிறார்
முருகையா :- ஆம் அவருடனும் எப்ப எந்த பெண்ணுக்காக சண்டை போடுகிறாரோ தெரியவில்லை இந்த பாம்பை நம்பி இந்த கீரி பழகுது பாவம் தம்பி பிரசாந்தன் எப்ப மூக்குடையப்போறாரோ தெரியவில்லை சரி அண்ணே நான் அவசரமா சந்திரமண்டலம் போகவேண்டும் போயிற்று வாறன் பிறகு சந்திப்போம்
நல்லையா :- சரி அண்ணே நானும் அவசரமாக போகவேண்டும் பிறகு சந்திப்போம் அதுக்கு முதல்ல பாலமயுரனை எனியாவது ஓழுங்காக இருக்க சொல்லுவம் பிரசாந்தனுடனாவது ஓழுங்காக நண்பராக இருக்க Advice பண்ணுவம்
முருகையா :- நீங்கள் சொல்வது எனக்கு சிரிப்பாக இருக்கு யாருக்கு Advice பண்ணிறீங்கள் அவர் கேட்பார் என்றா அவருக்கு Advice பண்ணுறது எப்படி இருக்கும் தெரியுமா ----------- போல் இருக்கும் அவருக்கு நீங்கள் Advice பண்ணிறீர்கள்
நல்லையா :- Sorry அண்ணே எனககு அவர் அப்படி பட்டவர் என்று தெரியாது சரி அண்ணே நேரம் ஆகுது பிறகு சந்திப்பம்
முருகையா :- சரி அண்ணே பிறகு சந்திப்பம்
எங்களுடைய சந்திப்பு தொடரும்........................................
இப்படிக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து நல்லையா ,முருகையா
Superb!! முருகையா,நல்லையா Annaies
I expect more about bali.
Please continue.....
Post a Comment