வானர வர்க்கங்களிற்கு மத்தியில் நிற்கும் நண்பர் ஜெயந்தன்.இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள் அங்கு ஒரு மோதிரம் தெரியும்.இது சட்ட பூர்வமானதா அல்லது சட்ட பூர்வமற்றதா என எமக்கு இதுவரை தெரியவில்லை.தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்.இவர் பெண் (- -) நண்பர்களுடன்??? மட்டும் பழகுவதால் எமக்கு விபரங்கள் கிடைப்பதில் சற்று தாமதம்.
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, August 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 பின்னூட்டங்கள்:
எனது பெயர் பிலையாக பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. மோதிரம் போடுவதர்கும் சட்டம் போடுவது அமலனின் நாட்டில் மட்டும். மோதிரம் யார் போட்டலும் கையில் போடலம். அமலன் முயர்சி செய்து பார்கவும். i am not Jeyanthan. I am Jayanthan. U studied with me from grade 7. U dont even spell my name properly. I am so sad amalan.
தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.
உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.
உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.
உமது பெயர் பிளையாக பதிவு செய்யப்ப்ட்டுள்ளது ok
உமது நாடு எது...?
இன்னும் சில எனது நண்பர்கள், சிறுபிள்ளை தனமாக இருப்பாதல் அவர்களை நினைத்து வேதனை படுகிறேன். பல்கலைக்கலக வாள்க்கையில் ஆனும் பெண்னும் சேர்ந்து படம் எடுப்பது சகயமான விடயம் என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த விடயம் அது கூட எனது நன்பர்களுக்கு தெரியவில்லையே!!!!!!
பல்கலைக்கலக வாள்க்கையில் ஆனும் பெண்னும் சேர்ந்து படம் எடுப்பது சகயமான விடயம் என்பது
எல்லாருக்கும் தெரிந்த விடயம் ஆனால்
இந்த படம் எடுத்த விதம் மற்றும் புலனாய்வு நண்பரின் கதைப்படி இந்த படம் post செய்யப்பட்டது.
இதில் சிறுபிள்ளைதனம் என்ன??????
V.R.Kunalan உங்களை jhc2005 வரவேற்கிறது...
யாழ் இந்து அன்னையின் தமிழ்க் குழந்தைகள் தமிழைக் கொல்வது நியாயமா?
நண்பா! Jayanthan உமது பெயர் பிழையாக எழுதப்பட்டமைக்கு கவலை அடைந்த நீர், தமிழை சாகடிக்க எவ்வாறு உம்மால் முடிந்தது. எவ்விதத்தில் இது நியாயமாகும்.
அமலனிடம் நீர் கேட்ட கேள்வியை உம்மிடமே நீர் கேட்டுப்பாரும்.
நீர் தரம் 1 முதல் தமிழ் படித்தனீர் தானே?
தவறுகள் மன்னிக்கப்படலாம் அல்லது திருத்தப்படலாம்.
குற்றங்கள் ??????????
நீர் விட்ட தமிழ்க் குற்றங்கள்.
------------------------------------
பிலையாக == பிழையாக
முயர்சி == முயற்சி
பல்கலைக்கலக == பல்கலைக்கழக
வாள்க்கையில் == வாழ்க்கையில்
நீர் விட்ட தமிழ்த் தவறுகள்.
-----------------------------------
செய்யப்ப்ட்டுள்ளது.
போடுவதர்கும்
போட்டலும்
போடலம்
பார்கவும்
இருப்பாதல்
ஆனும்
நன்பர்களுக்கு
இவை சிரிப்பதற்கல்ல.....
திருந்துவதற்கு....
அமலனும் தவறுகள் பல விட்டுள்ளார். திரு(ந்)த்தி கொள்ளவும்.
எது எப்படி இருப்பினும்
JHC2005 வலைப்பதிவில் வந்தவை, வருபவை பொய்யானவை அல்ல
என்பதன் அடிப்படையில்.....
Jayanthan + ”------------” னருக்கு வாழ்த்துக்கள்.
எமக்கு நீர் முதலே இதை அறிவித்து இருப்பின் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்போம்.
யாழ்ப்பாணம் வரும்போது கூட்டி வரவும்.
மத்தியின் மைந்தன் V.R.Kunalan ஐ
இந்துவின் அன்னை வரவேற்கின்றாள்.
உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து இடுங்கள்......
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ! ! --- Sabashan
தங்கள் பணி எல்லோருக்கும் தேவை. தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
Sabesan!
I apperciate u.
wen i posted my comment, I knew that there r some mistakes. it doesnt mean that i forgot tamil or i dont know tamil. I do know tamil very well.I used "tamilenglish" which link is sent by amalan. i couldnt find out some letters over there. thatzwat this fault is ocurred. i will try to type without any mistakes next time. I am wondering about ur "தழிழ் பற்று". Keep it up."STAND FOR TAMIL". u sent ur regards to "Jayanthan+...............". I dont know who is " Jayanthan+......". U have to send ur regards to them, not for me. I am still Jayanthan. Amalan mentioned that foto is "பிந்திக்கிடைத்த புகைப்படம்" Thats totally wrong. He stole that foto frm my facebook long back. She is my frnd. I do have loads of frnds here. it doesnt mean as wat u meant. Just friendship. anyway, howz ur studies?? Hope, u r doing good. keep it touch with me. u can contact me via email also.
காரை நகர் மைந்தன் என்று நிருபிகும் வகைஜில் கரை நகர் கசுர்னா பீச் இல் எடுத்த படத்தை போட்டு அவர் உங்களை ஏமாத்துகிறார். கொஞ்சம் படத்துக்கு பின்னால பாருங்க....எங்கயும் பார்த்த மாதிரி இருக்கா...?அதுதான் காரை நகர் கடற் கரை.பரவால....சொந்த மண்ண மறக்கல பாருங்க இப்பயும் அந்த படத்தை இல் போட்டு இருக்கிறார் என்டா பாருங்கவன் ......!
Mr.Anonymous,
எனக்கு யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. அந்த புகைப்படம் என்னால் பிரசுரிக்கப்படவும் இல்லை.
அந்த புகைப்படத்தில் உம்மை ஏமாற்றும் விதமாக ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? தெரியப்படுத்தவும்.காரைநகர் நான் பிறந்த மண், யாழ்ப்பாணம் நான் வளர்ந்த மண். நான் உம்மை போன்ற காரைநகர் மக்களால், நான் பிறந்த ஊரை குறிப்பிட வெட்கப்படுகிறேன். பெயர் குறிப்பிடாமல் கருத்துக்கூற முற்படுவது பொம்பிள்ளை தனமான செயற்பாடு.even if u dont have gmail account, u can mention ur name under the comment. this website is just for fun. we can't meet together as v did wen v were in college.I think, this is the only way to chillout with our frnds.
watever u want to say, u can. I apperciate that. even if u want to balme me, go ahead. v did all those things, wen v were in college. i dont really care because, u r also one of my frnds. i warmly welcome ur comments. one of my frnds request me that not to make comment about him. i dont do that. if u want, u also can requset, i won't do that even if u comment on my foto. i just consider as fun. I am not going to take a serious issue. please enjoy with us. Hope, u all r doing great. let know, how r u guys doing? i havent even had touch with loads of my frnds. i would like to have contact u all. have fun !
பெயர் அற்றவர்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள தேவையற்றவை....
Supero super!!Anonymous and amalan
I expect more about jayanthan.
Please continue my dear friends
Post a Comment