பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்குவேம்படி
பிள்ளையார் அருள் புரிவாராக {வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் கொண்டாடுகிறார்.)
குறிப்பு:இவருக்கு வேம்படி விநாயகர் மீது அபார பக்தி

10 பின்னூட்டங்கள்:
நண்பா.....!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Hope, u celebrated ur birthday with ur lablablab and ur frnds.
send me ur birthday foto.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
பிரசாந்தன்,,,,,
இனிய 22வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடகம் மண்வெட்டி சுளகு கோடரி எல்லாம் வாழ்த்து தெரிவிக்கினம் என்டா??
நல்லையா :- என்ன அண்ணே தம்பி பிரசாந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லையோ எனக்கும் இப்ப தான் அண்ணே ஞாபகம் வந்தது Wish you happy birthday pirashanthan
முருகையா :- ஆம் அண்ணே மறந்து போய்விட்டேன் இப்ப தெரிவிக்கிறேன் அண்ணே Wish you happy birthday அது சரி அண்ணே பிரசாந்தனுக்கு இது எத்தனையாவது பிறத்ததினம்
நல்லையா :- ஏன் அண்ணே கேக்கிறீங்கள் 22வது பிறத்ததினம்
முருகையா :- என்ன அண்ணே சொல்லுறீங்கள் நம்பவே முடியவில்லை நான் நினைத்தேன் அண்ணே 15வது பிறத்ததினம் என்று சின்னப் பையன் மாதிரி அல்லவா இருக்கிறான் அண்ணே
நல்லையா :- சரியாக சொன்னீங்கள் ஆள் தான் சின்னப்பையன் செயல் 25வயது ஆட்கள் செய்யும் செயல்
முருகையா :- முந்தி அண்ணே இவர் இவர் சைஸ்சில் ஓருத்தியை பார்த்ததாக ஓரு கதை அடிபட்டதே உண்மையா அண்ணே
நல்லையா :- ஓம் அண்ணே உண்மை தான்
முருகையா :- என்ன அண்ணே சொல்லுறீங்கள் புரியும் படியா சொல்லுங்களேன்
நல்லையா :- அண்ணே
முருகையா :- சரி அண்ணே நான் போய்விட்டு பிறகு வாறன் அண்ணே
நல்லையா :- எனக்கும் வேலை இருக்கு நானும் பிறகு சந்திக்கிறேன்
ஓகே நண்பர்களே உங்களை மீண்டும் சந்திக்கின்றோம்
எங்களுடைய சந்திப்பு தொடரும்........................................
இப்படிக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து நல்லையா ,முருகையா
நல்லையா, முருகையா; நீங்கள் எங்கன்னே நிற்கிறீங்கள். அவருக்கு லண்டனில் ஒரு பெண் நண்பி இருக்கிறாவங்கோ!! இவருக்கும் அவவை பிடித்திருக்குதுங்கோ. அவ பிறந்தநாளுக்கு முதலே நிறைய பரிசு குடுத்தாவுங்கோ. நீங்கள் இன்னும் பழையதை கதைத்துக்கொண்டு இருக்கிறீங்க. புதுச எதாவது சொல்லுங்கோ!!!!!!
அமெரிக்கா நண்பர்கள்.
HAPPY BIRTH DAY TO YOU.
FOREVER.........???????
நல்லையா :- வணக்கம் அமெரிக்க நண்பர்களே நீங்கள் கூறியிருக்கு விடயம் ஏற்கனவே எங்களுக்கு தெரியும் முருகையா அண்ணே அமெரிக்க நண்பர்கள் கூறியிருப்பதை பார்த்தீர்களா?
முருகையா :- ஆம் அண்ணே பார்த்தேன் வேடிக்கையாக இருக்கின்றது
நல்லையா :- ஏன் அண்ணே இப்படி சொல்லுறீங்கள்
முருகையா :- நாங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்தால் லண்டனில் நடக்கும் விடயங்கள் தெரியாது என்று நினைத்தார்கள் அமெரிக்கர்கள்
நல்லையா :- சரியா சொன்னீர்கள் பிரசாந்தன் தம்பிக்கு அங்கும் ஓரு பெண் நண்பி இருக்கிறாவாம் அமெரிக்க நண்பர்களுக்கு தெரியாது அது வெள்ளைத்தோல் நண்பியா அல்லது கறுப்புத்தோல் நண்பியா
முருகையா :- அது சரி அண்ணே அமெரிக்க நண்பருக்கு பெறாமையாக இருக்கு போல
நல்லையா :- ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்கள்?
முருகையா :- இல்லை அண்ணே சின்னப்பையன் போல் இருந்து கொண்டு போற இடம் எல்லாம் சின்னப்பையனுக்கு பெண்நண்பி கிடைக்கின்றாள் என்றுதான் பெறாமையாக இருக்கின்றது
நல்லையா :- சரி அண்ணே சின்னப்பையனை கொஞ்சம் பெண்களை பார்த்து கவனமாக வைத்திருக்க சொல்லுங்கள்
முருகையா :- ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்கள்?
நல்லையா :- இல்லை அண்ணே இவருடைய Room mate பாலமயூரனாம் அவருக்கு பெண்கள் என்றால் கொஞசம் தெரியும் தானே.........
முருகையா :- அது சரி அண்ணே நாங்கள் நெடுநேரம் பேசிவிட்டோம் பிறகு சந்திப்போம்
நல்லையா :- சரி அண்ணே பிறகு சந்திப்போம்.
எங்களுடைய சந்திப்பு தொடரும்......................
..................
இப்படிக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து நல்லையா ,முருகையா
அட, என்ன அண்ணே இப்படி சொல்லுறீங்க, அவ தழிழ் பொண்ணு.
அவர் சிறிது பயத்தில் உள்ளாரம் ஏனெனில் அவரது room mate ரொம்ப பொறாமை படுகிறாரம். அவருக்கு கொடுக்க ஒருவரும் இல்லையாம். அவரிடம் வாங்குவதற்கு ஆட்கள் உள்ளார்கள். அவர் முதலும் கொடுத்தவர், இப்பவும் வேறு ஒருவருக்கு கொடுக்கிறாராம். சரி சரி அவற்ற கதையை விடுங்கோ.
அண்ணே, யாருக்குத்தான் பொறாமை இல்லை..... இதைத்தான் என்ற தழிழ் teacher படிப்பிச்சவர் "கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது" என்று. அது அப்போ என்ற மரமண்டையில் ஏறவில்லை ஆனால் இப்போ விழங்குது.
அமெரிக்கா நண்பர்கள்.
Post a Comment