இந்த பதிவு பல நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவே எழுதப்படுகிறது.எவ்வாறு எனின்,
எமது jhc2005 மின்னஞ்சல் வரவுப்பெட்டியானது தினமும் பல நூற்றுக்கணக்கான
மின்னஞ்சல்களினால் நிரம்புகிறது.அவற்றுள் பெரும்பாலானவை ”இந்தியா போவதாக கூறிவிட்டு
வெள்ளைக்கார நாடு சென்ற அந்த நம்பிக்கை ------ யார்?” என்பதாகும் எனவே நாங்கள்
நண்பர்களை திருப்தி படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவரை பற்றி சுருங்கக் கூறின் இவர் ஒரு அண்ட ஆகாச மகா வெடிப்புழுகர்.
இவர் கூறுவதில் 20% மாத்திரமே உண்மை என்பது அனுபவப்பட்டவர்கள் கண்ட உண்மை.
இவர் யார் என ஊகிக்க முடிந்தால் குறிப்பிடவும்.
(தொடரும்...)
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Wednesday, August 20, 2008
இவர் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
"இவர் GAME விளையடும் போது வியர்க்கும் என்று A/C CARகுல் இருந்து விளையடுகிறவர் ஆல்லவா".நான் சொல்லுவது 2000ஆம் ஆண்டு.அப்ப யாழ்பாணம் என்ன நிலமையில் இருந்தது என்று நான் சொல்லிதான் உங்களுக்குத் தெரியனுமா.
அட நம்ம Jayaanthan அண்ணா!
இவர தெரியாம இருக்குமே!
என்னப்பா இவர் இப்படி வேற ஒரு றீல் விட்டவரெ அதென்ன புது கதை please சொல்லுமன் அதையும் அறிவம்
Post a Comment