*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, August 6, 2008

இன்று கோகுலவாசனுக்கு பிறந்த நாளுங்கோ......

நண்பன் கோகுலவாசன் இன்று கொழும்பில் (06/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!”

9 பின்னூட்டங்கள்:

said...

தோழன்கோகுலவாசனு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

said...

தோழன்கோகுலவாசனு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

said...

தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

ஒரு ஓரமாய் அமைந்திருந்த
என்னூரைப்பற்றி
இப்போதும் பச்சையாய் ஞாபகங்கள்
எட்டு வயது மட்டுமே பழக்கம்
அதன்பின் ஐந்தோடு பத்தாக
அலைந்தோம் ஒவ்வொன்றாய்
தொலைந்தோம்.

சின்னவயதில்
சிறகடித்த எம்மூரில்
செல்லாக்காசாய்
ஓடிச்செல் என வானிருந்து
கட்டளை
துண்டுகள்சொல்லியது.

ஆனைக்கொய்யாவும்
கறுத்தகொழும்பான் மாம்பழமும்
இப்போதும் என்வீட்டில் இருப்பதாய்
இப்போதும் உணர்கிறேன்.
எல்லையில் இருந்திருந்தால்
இப்போது எதிர்பார்க்கலாம்
இப்படித்தான் நடக்கும் என்று.
ஆனால்
எங்களுர் இரண்டிற்கு
இடையிலே இருந்ததால் தான்
எல்லாமே நடந்தது.

said...

எனது பிறந்ததினத்துக்கு jhc2005 என்ற இணையத்தளத்தினூடாக வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்

said...

Kunalan!!
would u kindly stop coping poem.
but, thats nice though.
kokulavasan. i forgot to wish u.
sorry fro the late wishes.
"wish ur happy birthday"

Anonymous said...

HELLO
u allright jayanthan?
how did u know that poem is copy?
u have to regard about my soul language?
ok sir.