*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, August 6, 2008

பிரசாந்தனுக்கு(M.P) பிறந்தநாள் வருகுது....

எமது கல்லூரி நண்பன் செல்வன். நந்தகுமார் பிரசாந்தன் தனது 22 வது பிறந்த தினத்தை இம்மாதம் 16 ம் திகதி கொண்டாடவுள்ளார். இவரை JHC2005 வலைப்பூ பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.


வாழ்க்கை வரலாறு -

1986-08-16 ல் காரைதீவில் பிறந்து வளர்ந்த இவர் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியாவில் வசித்துப்பின், தனது கல்விக்காக யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையில் நிரந்தர வதிவிடத்தை அமைத்துக்கொண்டார்.
சிறு பராயம் முதல் கிரிக்கட்டில் அதிக அக்கறை கொண்ட இவர் தனது தகப்பனாரின் கடையில் இருந்த டெனிஸ் போலின் கனிசமான அளவை ஆட்டையப் போட்டமை இவர் கிரிக்கட் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி Edna cricket stickers களை சேகரித்து ஒரு துடுப்பாட்ட மட்டையை பரிசாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் வளர்ந்கத மண்ணாக யாழ் இந்து மைதானத்தைக் குறிப்பிடலாம்.
இவர் தற்பொழுது பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்கின்றார்.

4 பின்னூட்டங்கள்:

said...

வாழ்த்துக்கள்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

அன்னசத்திர ஒழுங்கை hero நந்தகுமார் பிரசாந்தன்.இறுதியக கிடைத்த தகவல் படி
இவர் தனது பள்ளி நண்பர்களுடன் ukல் குட்டி யாழ்ப்பாணத்தை உருவகும் முயற்சியில் இறங்கி இருக்கருங்கொ............

Anonymous said...

அவர் குட்டி யாழ்பாணத்தை உருவாக்கி விட்டாருங்கோ ஆனால், அவர் நண்பர் அதை குழப்பி விட்டாருங்கோ. தற்போது நமது பிரசாந்தன் இஞ்சி திண்ற குரங்கு போல மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறாரங்கோ!!!!! அதை எல்லாம் விடுங்கோ நீங்கள் சும்மா வாழ்த்து மட்டும் தான் போட்டிங்க, ஆனால் அவர் Girl friend அவருக்கு அதி நவீன Mobil phone ஒன்றை Bonus பரிசாக அளித்துள்ளார்.அவருக்கு இப்போ குதுகலமாக் லண்டனில் திரிகிறார்.

Anonymous said...

அடடா!!!
அதுவோ, அவர் காதுக்குள்ளே எது போட்டுக்கொண்டு திரிகிறார்.
அப்போ Bonus பரிசே இப்படியென்றால் பிறந்தநாள் பரிசை சொல்லவா வேண்டும். அப்போ அவருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்கோ.