நாம் கல்லூரியில் கூடித்திரிந்த காலங்கள் முடிந்து விட்டன.
அக்காலங்களை மீண்டு நினைத்துப்பார்க்க முடியுமே தவிர அவற்றை மீண்டும் நிகழ்ச்சிப்படுத்துதல் சாத்தியமற்றது. ஒவ்வொரு மைந்தரும் ஒவ்வொரு தேசத்தில்.............
ஒவ்வொரு மைந்தனுக்கும் பல சுவாரஸ்சியமான நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும்.....
இவற்றெயெலாலாம் அழியாச்சுவடாக பதியவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடனும் www.jhc2005.tk எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்துக்கல்லூரி 2005 உயர்தரப்பிரிவு நண்பர்கள் இதில் அங்கத்தவராக 2005jhc@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓரு மின்னஞ்சல் அனுப்பினால் இதில் அங்கத்தவராகலாம்.
...நன்றி...
0 பின்னூட்டங்கள்:
Post a Comment