*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Thursday, May 15, 2008
எழுதலாம் வாங்க
இந்துவின் மைந்தர்களே கல்லூரிக் காலத்தில் எமக்கிடையே எவ்வாறு தொடர்புகள் பேணப்பட்டுவந்ததோ, அவையெல்லாம் காலப் பெரு வெளியில் காணாமல் போகாதிருக்க , சிதைந்து போகாமலிருக்க, நாம் கல்லூரித்தோழர்களாக காலம் பூராகவும் விளங்க, நமக்கிடையே ஓர் உறவுப்பாலத்தை இந்த jhc2005 என்ற பதிவின் முலம் உருவாக்குவோம்.
வகை:
அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
என் இனிய நண்பர்களுகு நம் மீண்டும் சந்திப்போம்
கா.சிறிசனாத்
Post a Comment