*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Sunday, May 16, 2010

கண்ணீர் அஞ்சலி.


நண்பன் சி.மயுரனின் அன்புத்தந்தை சிவப்பிரகாசம் அவர்களின் பிரிவால் வாடும் மயுரனுக்கும் குடும்பத்தினர்க்கும் எமது குழாமின் கண்ணீர் காணிக்கைகளைச்சமர்ப்பிக்கிறோம்.

3 பின்னூட்டங்கள்:

said...

ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக

said...

எனது அனுதாபங்கள்!

said...

எனது கண்ணீர் காணிக்கைகள்..என்றும் ஆதரவுரன், அன்புடன்.. நண்பன் சி.பாரதி