*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Thursday, April 9, 2009

சுஜந்தனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்



வெற்றிகரமாக தனது 23-ஆவது அகவையை கடந்திருக்கும் ஆருயிர் நண்பர் சுஜந்தனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



பி.கு: அவரது ஜனன தினத்தை நேரில் சென்று வாழ்த்துபவர்களுக்கு ஒரு இறாத்தல் வெதுப்பி, ஒரு குதப்பி (கேக்), மற்றும் ஒரு கதலிப்பழம் கொடுத்து உபசரிக்கப்படும் என பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


தகவல்: கிஷோ

3 பின்னூட்டங்கள்:

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

hi da இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் da