*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Friday, January 2, 2009

லண்டன் நோக்கி...



எங்கள் நண்பன் சுப்ரமணியம் சஞ்சயன் 31.12.2008(31ம் நாள் மார்கழி) லண்டன் நோக்கி பயணமானார்.தனது கணிய அளவீடு டிப்ளோமா கற்கைநெறியை BCAS இல் முடித்துவிட்டு மேலதிக கற்கைநெறியை முடிப்பதற்காக லண்டன் பயணமாகிறார்.இவரது கல்விப்பயணம் வெற்றிகரமாக அமைய 2005 உயர்தர இந்துவின் மைந்தர்கள் வாழ்த்தி வழியனுப்புகிறோம்!!!

பிற்குறிப்பு :- இவரது பிரியாவிடை வைபத்தில் கலந்து சிறப்பித்த நண்பர் ஜனகனின் விடாமுயற்சியால் இப்பதிவு இடப்படுகிறது.அவரது முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்!!உங்கள் சேவை தொடரட்டும்!!

0 பின்னூட்டங்கள்: