*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Sunday, October 12, 2008

வணக்கம் வந்துட்டேன்!!!!!!!!!!!

வணக்கம் நண்பர்களே!!!!
நான் தான் உங்கள் நண்பன் கோபிராஜ். ஞாபகம் இருக்கிறதா??? நானும் உங்களுடன் சேர்ந்து எமது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
கோபிராஜ்

1 பின்னூட்டங்கள்:

said...

வாங்க கோபி வாங்க.....
அப்புறம் உங்கட அந்த கதை எப்படி போகுது??