*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, October 31, 2008
தமிழில் ரைப் செய்வது.
வணக்கம் நண்பர்களே.தமிழில் ரைப் செய்வது கடினமாக உள்ளது.எவ்வாறு என்று கூறமுடியுமா?
வகை:
செய்தி
Sunday, October 26, 2008
Thursday, October 16, 2008
Sunday, October 12, 2008
வணக்கம் வந்துட்டேன்!!!!!!!!!!!
வணக்கம் நண்பர்களே!!!!
நான் தான் உங்கள் நண்பன் கோபிராஜ். ஞாபகம் இருக்கிறதா??? நானும் உங்களுடன் சேர்ந்து எமது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்
இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
கோபிராஜ்
நான் தான் உங்கள் நண்பன் கோபிராஜ். ஞாபகம் இருக்கிறதா??? நானும் உங்களுடன் சேர்ந்து எமது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்
இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
கோபிராஜ்
வகை:
அறிமுகம்
Saturday, October 11, 2008
பண்டிதரின் ஜனன விழா
பண்டிதர் சிவகணேசன் தனது 22வது ஜனன தினத்தை 14ம் திகதி ஐப்பசி மாதம் இந்தியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.இந்தியாவாழ் இந்துவின் மைந்தர்களே நீங்களும் கலந்து சிறப்பித்து இத்தளத்திற்கு புகைப்படங்களை அனுப்பி உங்கள் சேவையை வழங்கவும்.
பண்டிதருக்கு எமது குழாமின் பிறந்ததின வாழ்த்துக்கள்!!!!!!!
குறிப்பு: இந்தியா சென்ற பண்டிதர் திருப்பதியில் ஏதோ வேண்டுதலுக்காய் மொட்டை போட்டதாக கேள்வி???
அவரது வேண்டுதல் நிறைவேற நாமும் நல்லைக்கந்தனிடம் பிரார்த்தப்போம்!!!!
வகை:
பிறந்தநாள் வாழ்த்து
Wednesday, October 1, 2008
சைக்கிள் ஜக்ஸனின் இலண்டன் பயணம்.
நடிகர் ஆகவேண்டும் என்ற நினைப்பைகைவிட்டு உயர்கல்வியை
தொடர்வதற்காக 28/09/2008 அன்று இலண்டன் பயணமானார்.அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எமது JHC2005 சார்பில் வாழ்த்துகின்றோம்,மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
(பாட்டிவைத்ததே அதிசயம்.....)
பார்ட்டியில் எடுத்த புகைப்படம்.

வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)