வணக்கம் நண்பர்களே!!
எமது கல்லூரி நட்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம் மலரும் நினைவுகளில் நானும் ஒரு மலராக மலர்வதால் மகிழ்வடைகிறேன்.
எமது நட்பு எனும் விருட்சத்தில் நீங்களும் மலர அன்புடன் அழைக்கின்றேன்.
எழுதியது : : சபேசன் : :
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Friday, June 6, 2008
தமிழில் பதிவு செய்ய
அன்பு நண்பர்களே
தமிழில் பதிவுசெய்ய கீழேயுள்ள முகவரிக்குச்சென்று உஙகளுக்கு தமிழ் எழுத்துரு தெரியுமானால் "Bamini" tag தெரிவுசெய்க இல்லையேல் "taminglish" tag தெரிவுசெய்க மேலே உள்ள கட்டத்தில் டைப் செய்து பின் கீழேயுள்ள கட்டத்திலுள்ளதை copy செய்து தேவையான post இல் paste செய்து அனுப்பவும்.

வகை:
செய்தி
வாழ்த்துவோம் வாங்கோ..!
நண்பன் நிரஞ்சன் உதித்து 22 வருடங்கள் பூர்த்தியாவதை ஒட்டி 07.06.2008 அன்று வெகுவிமரிசையாகக்கொண்டாடவுள்ளார்.அதற்கு உங்களுடைய வாழ்த்துக்களை வேண்டி நிற்கிறார்.அவர் இப்ப கண்ணாடி எல்லாம் போட்டு மொரட்டுவை வெள்ளவத்தையெல்லாம் கலக்கிறார் பாருங்கோ.எழுதியது : JHC2005
வகை:
பிறந்தநாள் வாழ்த்து
hi buddy's
i glad to join this group. I hope, this link will connect each others. anyway keep in touch with me guys.
எழுதியது : Jayanthan
எழுதியது : Jayanthan
வகை:
அறிமுகம்
வந்துட்டோமல்லோ....!
தோழர்களே! நாங்களும் வந்துட்டோமல்லோ....! நாங்களும் எங்கட நினைவுகளையும் பதியப்போறமல்லோ.......!நீங்களும் வாங்கோ கலக்குவோம்...!
என்ன இன்னுமா புரியலை..... நான்தாங்க சுகந்தன்.
எழுதியது சுகந்தன்
என்ன இன்னுமா புரியலை..... நான்தாங்க சுகந்தன்.
எழுதியது சுகந்தன்
hi friends
உங்களோட நானும் இணைந்திட்டேன்.
அட யார்????????
என்று யோசிக்கிகாதைங்கோ நான்தான் SHANTHAN.
அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளைஉங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.
எழுதியது : SHANTHAN

Monday, June 2, 2008
வணக்கம் நண்பர்களே............!!!
உங்களோட நானும் இணைந்திட்டேன்.
அட யார்????????
என்று யோசிக்கிகாதைங்கோ நான்தான் அமலன்.
அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளைஉங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.
எழுதியது : அமலன்

Subscribe to:
Posts (Atom)