*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, March 18, 2009

இது ஒரு பரீட்சாத்த அரட்டை முயற்சி.

வாருங்கள் JHC2005இல் எல்லோரும் ஒன்றாக அரட்டை அடிக்கலாம்.




vanakam

hi everyone,
how r u doing??? hope, u guys r doing good.

Wednesday, March 11, 2009

கண்ணீர் காணிக்கைகள்.



நண்பன் கௌரீசனின் அன்புத்தந்தை தில்லையம்பலம் அவர்களின் பிரிவால் வாடும் கௌரீசனுக்கும் குடும்பத்தினர்க்கும் எமது குழாமின் கண்ணீர் காணிக்கைகளைச்சமர்ப்பிக்கிறோம்.

Wednesday, March 4, 2009

மு.Pயின் புதிய தொழில்.

மு.பிரசாந்துக்கு(மு.P)பிறந்தநாள் வருகுது....
இம்மாதம் 7ம் திகதி கொண்டாடவுள்ளார்.(07.03.2009)







Tuesday, March 3, 2009

MP சாந்தனின் இலங்கை வருகை.






Monday, March 2, 2009

ஒன்றுகூடல்.